உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி சூப்பராக வீடியோ எடிட் செய்ய ஐந்து செயலி

SELFIE STATION
0

இந்த வலைப்பதிவில் நாம் காண இருப்பது

    இப்போதெல்லாம் நம்மில் பல பேர் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இன்றி நம்மில் பல பேர் வீடியோ எடுத்துக் கொண்டும், அதை இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற இணையதளத்தில் பகிர்ந்து கொண்டும் உள்ளனர். ஆனால் எடுக்கப்பட்ட வீடியோவே எதில் எடிட் செய்வது என்று நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இந்த வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வலைப்பதிவில் நாம் சிறந்த ஐந்து வீடியோ எடிட்டிங் செயலி பற்றி பார்க்க போகிறோம்.

முதல் இடத்தில் உள்ள செயலி


    நமது வரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ள வீடியோ எடிட் பின்பற்றுவதற்கான செயலி என்னவென்றால் பிளேஸ் என்று சொல்லக்கூடிய செயலி ஆகும். இந்த செயலி மிகவும் எளிமையாகவும் அதே சமயத்தில் அதிக திறன் உள்ளதாகவும் இருக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் மிகவும் எளிமையாகவும் அதிவேகமாகவும் வீடியோவை Edit செய்ய முடியும். மேலும் இதன் மூலம் எடிட் பண்ண கூடிய செயல் திறனை பார்க்கும் பொழுது நாம் கணினியில் எடிட் பண்ணும் போது என்ன நிலையில் எடிட் பண்ணுவோமோ அதே நிலையில் தான் இந்த செயலையும் நமக்கு கொடுக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி மிகவும் குறைவான நேரத்தில் நாம் வீடியோவை கட் செய்வது மேலும் இசையை சேர்ப்பது வீடியோவில் வேகத்தை அதிகப்படுத்துவது அல்லது குறைப்பது போன்று அனைத்து விஷயங்களையும் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ள வீடியோ எடிட்டிங் செயலி என்னவென்றால் வி என் வீடியோ எடிட்டிங் செயலாகும். இந்த செயலை பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் அதே சமயத்தில் வாட்டர் மார்க் இல்லாமலும் நாம் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனுடைய முகப்பக்கம் மிகவும் எளிமையாகவும், புரிந்து கொள்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது. இந்த செயலை பயன்படுத்துவதற்கு நமக்கு அதிகம் ஆங்கிலம் மற்றும் மொபைல் பயன்படுத்திற்கான அறிவு நம்மளுக்கு தேவையில்லாமல் இருக்கலாம். இந்த செயலியின் மூலம் நாம் அதிக குவாலிட்டி ஆன வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த செயலை பயன்படுத்தி நீங்கள் ஒரு ப்ரொபஷனல் வீடியோ எடிட்டர் போல் எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் இரண்டு மூன்று வரிசைகளில் நாம் எடிட் செய்து கொள்ள முடியும். அதாவது கணினியில் நாம் எவ்வாறு எடிட் செய்வோமோ அதே போல் இதிலும் நாம் எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மூன்றாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் வீடியோ எடிட்டிங் செய்வதற்காக மூன்றாவது இடத்தில் உள்ள செயலி என்னவென்றால் விட்டா வீடியோ எடிட்டிங் செயலியாகும். இந்த செயலை மிகவும் சுலபமாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் உள்ளது. இந்த செயலில் உள்ள ஃபியூச்சர் அதிகமாகவும் உள்ளது நீங்கள் ஒரு வீடியோ கிராபியாக இருந்தால் உங்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஒரு அமேசிங் ஆன வீடியோவை தயார் செய்து கொள்ள முடியும். அது மட்டும் இன்றி அதே வீடியோ மிகவும் ஹை குவாலிட்டியாகவும் இருக்கும். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் அதிக அளவு குவாலிட்டி கொண்ட வீடியோவை உருவாக்கிக் கொள்ள முடியும். அதே சமயத்தில் இந்த செயலில் உள்ள அம்சம் என்னவென்றால் இந்த செயலியை பயன்படுத்தி ஒரு வீடியோவை வேகமாகவும் அதே சமயத்தில் ஸ்லோவாகவும் நாம் வீடியோ வேகத்தை மாற்றிக் கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்தி ஒரு காணொளிக்கும் மற்றொரு காணொளிக்கும் இடையே நாம் ட்ரான்ஸ்ஷாக்ஷன் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நான்காவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் வீடியோ எடிட் செய்வதற்காக நான்காவது இடத்தில் உள்ள செயலி விட்மா ஆகும். இந்த செயலியில் 500க்கும் மேற்பட்ட இசைகள் ஏற்கனவே இருக்கிறது. மேலும் இந்த செயலியில் 30-க்கும் மேற்பட்ட வீடியோ ட்ரான்ஸாக்ஷன் உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் பிரோ லெவலில் வீடியோவை டெலிட் செய்து கொள்ள முடியும். இந்த செயலியில் எழுவதற்கும் மேற்பட்ட வீடியோ எஃபெக்ட் இருக்கிறது. அதுமட்டுமின்றி வீடியோவில் எடிட் செய்யும் பொழுது வீடியோ ஓவர்லே பண்ணிக் கொள்ள முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி வீடியோவின் வேகத்தை அதிகப்படுத்தவோ அல்லது குறைக்கவும் முடியும். இந்த செயலியில் ஸ்டிக்கர்ஸ் மற்றும் எழுத்துக்கள் நம்மால் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் அதே சமயத்தில் புரியும் படியும் உள்ளது. மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் வீடியோ எடிட் செய்வதற்காக ஐந்தாவது அல்லது கடைசி இடத்தில் உள்ள செயலே வீடியோ குரு ஆகும். இந்த செயலை மூலம் உங்களால் வீடியோவே அதிக அளவு எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் 50க்கும் மேற்பட்ட வீடியோ ட்ரான்ஸாக்ஷன் உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடியோ எபெக்ட் உள்ளது. மேலும் இந்த செயலியில் 100க்கும் மேற்பட்ட அதிக பிரபலமான இசை ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் மிகவும் சுலபமாக ஒரு காணொளியே இரண்டாக கட் செய்து கொள்ள முடியும். அல்லது வீடியோ ஸ்லைடு ஷோ பண்ணிக் கொள்ள முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி ஒரு வீடியோவின் வேகத்தை அதிகப்படுத்தவோ அல்லது குறைத்துக் கொள்ளவும் முடியும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் கேமராவின் மூலம் வீடியோ எடுத்துக் கொள்ள முடியும். அந்த வீடியோ அதிக குவாலிட்டியாகவும் இருக்கிறது. இந்த செயலின் மூலம் வீடியோவை எடிட் செய்யும்பொழுது உங்களுக்கு தேவையான வார்த்தைகளை வீடியோ நூல் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)