நண்பர்கள் - கூட சேர்த்து விளையாட சிறந்த கேம் | ஐந்து சூப்பரான மொபைல் கேம்

SELFIE STATION
0

இந்த வலைப்பதிவில் நாம் காண இருப்பது

    உங்களுக்கு ஓய்வு நேரம் இருந்தால், மொபைலில் கேம் விளையாடி நேரத்தை செலவிடலாம். இப்போதெல்லாம் பல தரப்பட்ட கேம்களை மொபைலில் பதிவிறக்கம் செய்து விளையாட முடியும். பல கன்சோல் அல்லது கணினி விளையாட்டுகளையும் மொபைலில் இருந்து விளையாடலாம். இந்த நேரத்தில் மொபைலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடக்கூடிய டாப் சூப்பர் கேம்களை தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் இடத்தில் உள்ள கேம்

நமது வரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ள கேம்  ஹாரர்ஃபீல்ட் என்பது மல்டிபிளேயர் ஹாரர் கேம் ஆகும், இது உயிர்வாழும் திகில் என்ற உன்னதமான சூத்திரத்தை எடுத்து மல்டிபிளேயரைச் சேர்ப்பதன் மூலம் அதைப் பெருக்கும். கேம் ஒரு இருண்ட மற்றும் முன்னறிவிப்பு உலகில் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு வீரர்கள் ஒரு மோசமான கொலையாளியால் வேட்டையாடப்படுவதைத் தவிர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.ஹாரர்ஃபீல்ட் இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது - உயிர் பிழைத்தவர் மற்றும் கொலையாளி. தப்பிப்பிழைக்கும் பயன்முறையில், வரைபடத்தில் இருந்து வெளியேறும் மற்றும் தப்பிப்பதற்கான விசையைக் கண்டறிய வீரர்கள் ஒன்றாகச் செயல்பட வேண்டும். இருப்பினும், அவர்களைப் பின்தொடர்ந்து வரும் கொலையாளி குறித்தும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மறுபுறம், கொலையாளி பயன்முறையானது, வீரர்கள் கொலையாளியைக் கட்டுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களை வேட்டையாடவும் அனுமதிக்கிறது.விளையாட்டு பல்வேறு வரைபடங்களில் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது, இது சஸ்பென்ஸ் நிறைந்த சூழலுக்கு பங்களிக்கிறது. வீரர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் ஒன்றாக விளையாட தேர்வு செய்யலாம், ஒவ்வொன்றும் அவரவர் திறன்களுடன்.குரல் அரட்டையைப் பயன்படுத்தி மற்ற வீரர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் ஹாரர்ஃபீல்டின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். இது விளையாட்டை மிகவும் ஆழமாக ஆக்குகிறது மற்றும் வீரர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பை அனுமதிக்கிறது.ஒட்டுமொத்தமாக, ஹாரர்ஃபீல்ட் ஒரு திகிலூட்டும் மற்றும் சிலிர்ப்பான அனுபவமாகும், இது உங்களை உங்கள் இருக்கையின் நுனியில் வைத்திருக்கும். மல்டிபிளேயரைச் சேர்ப்பது உயிர்வாழும் திகில் வகைக்கு ஆழம் மற்றும் உற்சாகத்தின் புதிய அடுக்கைச் சேர்க்கிறது, இது திகில் ரசிகர்களுக்கு கட்டாயம் விளையாடுகிறது.

இரண்டாவது இடத்தில் உள்ள கேம்

    நமது வரிசையில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ள கேம் மாடர்ன் வார்சிப்புக்கான ஆன்லைன் ஸி பேட்டரி கேம் ரொம்பவே சூப்பரான ஒரு கேம் அப்படின்னு சொல்லலாம் இந்த கேம் புல்லாவே கடல் தான் நடக்கும் உங்களுக்கு என்கிட்ட ஒரு வர்ஷிப் வந்து கொடுத்திருப்பாங்க உங்களுடைய ஒரு அஞ்சு பேர் டீம் அப் பண்ணுவாங்க ரியல் பிளேயர்ஸ் நீங்க அஞ்சு பேர் சேர்ந்து ஆப்போசிட்ல இருக்க எனிமி யோடா அந்த வார்சிப்ப வந்து டெஸ்ட்ராய் பண்ணனும் இன்கேஸ் உங்களுக்கு முன்னாடி அவங்க உங்களோட வாட்ஸ்அப்ல டிஸ்ராய் பண்ணிட்டாங்க அப்படின்னா அவங்க வின் அப்படின்னு அர்த்தம் போடுற மாதிரி இருக்கும் மத்தபடி இந்த கேம் ஓட கிராபிக்ஸ் பத்தி கண்டிப்பா பேசி ஆகணும் அவ்வளவு சூப்பரா அந்த கேம் வந்து டிசைன் பண்ணி இருக்காங்க உண்மையிலேயே ஒரு கடல்ல இருந்து உங்களுக்கு ஆப்போசிட்ல இருக்க வார்ஷிப் அப்படச் பண்ணீங்கன்னா எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு பீல் வந்து கிடைக்கும் கண்ட்ரோல்ஸாக இருக்கட்டும் இதனுடைய கேம் பிளே ஆகட்டும் எல்லாமே வேற லெவல்ல இருக்கு உங்களுக்கு இந்த கேம் புடிச்சு இருந்துச்சுன ட்ரை பண்ணி பாருங்க.

மூன்றாவது இடத்தில் உள்ள கேம்

    நமது வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கேம் என்னவென்றால் மேட்ச் மாஸ்டர் இது வந்து லைட் வெயிட்டான ஒரு மல்டி பிளேயர் கேம் கிட்டத்தட்ட கேண்டி க்ரஷ் மாதிரியான கேம் என்ன உங்களுக்கு மல்டி பிளேயர் மோட்ல இத வந்து டிசைன் பண்ணி இருக்காங்க சோ இந்த கேம் பாத்தீங்கன்னா ஒன் வெர்சஸ் ஒன் கேமா தான் இருக்கும் நீங்க ஒண்ணுமே பண்ணுவீங்க ஆப்போசிட்ல இருக்க எனிமி உன்ன வந்து நகதுவங்க இந்த மாதிரி நீங்க கலர் செல்லாமல் லைன் அப் பண்ணி நிறைய பாய்ண்ட்ஸ் வந்து கிடைக்கும் நீங்க அதிகமா பாயிண்ட் எடுத்தீங்கன்னா நீங்க விண்ணு எனிமி அதிகமாக பாயிண்ட் எடுத்தா அவர் வந்து வின் சோ இந்த கேம் வந்து கண்டிப்பா உங்களுடைய மூளைக்கு வேலை கொடுக்குற மாதிரியான ஒரு கேம் சோ எனக்கு கேண்டி க்ரஷ் ரொம்பவே விளையாட பிடிக்கும்னா கண்டிப்பா நீங்க இந்த கேம் ட்ரை பண்ணி பாருங்க.

நான்காவது இடத்தில் உள்ள கேம்

    நமது வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள முல்டிப்லாஎர் கேம் சூப் ரேசிங் இது வந்து ஒரு மல்டி பிளேயர் கார் ரேசிங் கேம் இந்த கேமில் பாத்தீங்கன்னா உங்களுக்கு எக்கச்சமான மல்டி பிளேயர்ஸ் வந்து உங்க கூட கார் ரேஸ் பண்ணுவாங்க அவங்க கூட எல்லாம் போட்டி போட்டு நீங்க வந்து ஃபர்ஸ்ட் வரணும் இதுக்கு நடுவுல பாத்தீங்கன்னா உங்க எனிமிஸ் ஓட காரன் நீங்க டேமேஜ் பண்ணலாம் இடைக்காலம் அவங்களும் வந்து உங்களை இடிப்பாங்களாம் அதிலிருந்து போகணும் நடுவுல பாத்தீங்கன்னா நிறைய காயின்ஸ் இருக்கும் அந்த காயின்ஸ் எல்லாம் கலெக்ட் அன்னைக்கெல்லாம் அந்த காயின்ஸ் வச்சி நீங்க உங்களோட கார்ஸ் எல்லாம் அப்டேட் பண்ணிக்கலாம் நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயம் ஒளிச்சு வச்சுருக்காங்க அப்படின்னு சொல்லலாம் இந்த கேம் பத்தி சொல்லணும் அப்படின்னா இந்த கேம் ஒரு மினிமலான மல்டி பிளேயர் கார் ரேசிங் கேம் சோ உங்க வீட்ல நிறைய சின்ன சின்ன குழந்தைகள் இருக்காங்க அப்படின்னா இந்த கேமை ட்ரை பண்ண சொல்லுங்க கண்டிப்பா இந்த கேமுக்கு அவர்கள் நன்றாக இருக்கு என்று சொல்லுவாங்க.

கடைசி இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் ஐந்தாவது அல்லது கடைசி இடத்தில் உள்ள கேம் நோவா லேகசி கண்டிப்பா இந்த கேம்ம பத்தி நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீங்க இது வந்து ஒரு சயின்ஸ் பிக்சன் எப் பி எஸ் ஷூட்டிங் கேம் இந்த கேம் எப்படி இருக்கும் அப்படின்னா நமக்கு பப்ஜி ல டிடிஎம் வரதில்லையா அதே மாதிரி தான் இந்த கேம்மும் டிசைன் பண்ணி இருப்பாங்க என்ன ஒரு வித்தியாசம் அப்படின்னா இதோட பேக்ரவுண்ட் எல்லாமே சயின்ஸ் பிக்சன் பேக்ரவுண்டாக தான் இருக்கும் இதுல வந்து உங்களுக்கு போர்வெல்ஸ் போர் மோடு இருக்கு அதை நீங்க செலக்ட் பண்ணி உள்ள போகும்போது உங்க கூட மூணு ரியல் மல்ட்டி பிளேயர்ஸ் வந்து செலக்ட் ஆவாங்க அவங்க கூட சேர்ந்து ஆப்போசிட்ல இருக்க ரியல் மல்ட்டி பிளேஸ் கூட போட்டி போட்டு வின் பண்ணனும் இந்த மாதிரி நீங்க சண்டை போடும்போது யூஸ் பண்ற கண் எல்லாமே சயின்ஸ் பிக்சன் கிடைச்சா தான் இருக்கும் நம்ம நார்மலா சூட் பண்ண புல்லட் போகும் இல்லையா அந்த மாதிரி இதுல இருக்குறது கரண்ட் போற மாதிரி இருக்கும் இதெல்லாமே பார்ப்பதற்கு அவ்வளவு ஒரு ரியல் எஸ்டிக்கா இருக்கும் சோ நீங்க சயின்ஸ் பிக்சன் கேம்ஸ் மாதிரி ட்ரை பண்ணனும் அப்படின்னா இந்த கேம் போய் பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்.மேலும் இந்த கேம் ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த கேம்மை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)