உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலையே நீங்கள் ஐபோன் ஆக மாதளம் எளிய முறையில்

SELFIE STATION
1

இந்த வலைப்பதிவில் நாம் காண இருப்பது

    இப்போ எல்லாம் ஐபோன் மொபைல் அதிக விலை விற்கப்படுகிறது ஐபோன் மொபைலை உங்கள்ளல் வாங்க முடில என்றால் பரவாயில்லை உங்களுடைய பழைய ஆண்ட்ராய்டு மொபைலையே நீங்கள் ஐபோன் ஆக மாதளம். அதற்கு சில வழிமுறைகள் உள்ளது அதை நீங்கள் வீடியோவில் பார்த்து தெறித்து கொள்ளவும்.உங்கள் நண்பர்கள் உங்களுடைய மொைல்போன் எப்படி நி ஐபோன் மாதிரி வைத்தே என்று உங்களிடம் கேட்பார்கள். இதன் மூலம் நீங்க ஐபோன் மாதிரியான மொபைலை பயன்படுத்தி கொலாலம்.

முதல் இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ள கஸ்டமைஸ் அப்ளிகேஷன் என்னவென்றால் வால்யும் ஸ்டைல்ஸ் கஷ்டம் கண்ட்ரோல் இந்த கஸ்டமைஸ் ஆப்பை பயன்படுத்தி உங்கள் அண்ட்ராய்டு மொபைல் உடைய வால்யும் குறைப்பது மற்றும் அதிக படுத்துவது போன்றவை ஐபோன் மொபைல் மாதிரியாக அப்படியே நீங்கள் வைத்து கொள்ள முடியும் இதில் இது மற்றும் இல்லாமல் எல்லா விதமான மொபைல் உடைய வால்யும் ரைஸ் அண்ட் டிகிரிஸ் கஸ்டம்ஸ் செய்ய முடியும்.எடுத்து காட்டுகு மி ஒப்போ விவோ லவா மைக்ரோ சில மொைல்போன் வால்யும் ஈஸி வைத்து கொள்ள முடியும்.இது மட்டும் இல்லாமல் இன்னும் பல சில மொபைல் உடைய வால்யும் கஸ்டமைஸ் ஸ்டைல் உள்ளது இதில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் உங்களுக்கு தேவையான அளவு எந்த இடத்தில் உங்க ஸ்கிரீனில் வைக்க வேண்டுமா அந்த இடத்திலேயே நீங்க வைத்துக் கொள்ளலாம் இது மட்டுமல்லாமல் இதில் 3d ஸ்டைல் உள்ளது அதையும் நீங்கள் ஐபோன் மாதிரி மாரிகொலாலம்.இதில் நீங்கள் உங்களுடைய வால்யும் கஸ்டமைஸ் ஆர் ஜி பி அனிமேஷன் உடன் நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ள செயலி ஐ சென்டர் ஒஸ் 16 கண்ட்ரோல் சென்டர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய மொபைலில் வரும் நோட்டிபிகேஷன் மற்றும் சைட் பார் நேவிகேஷன் அது மட்டும் இல்லாமல் விஜய் ஐகான் சேப் வியூ நோட்டிபிகேஷன் இது போன்ற அனைத்து வகையான கஸ்டமைசேஷன் இந்த ஒரே செயலில் செய்யலாம் இந்த செயலில் ஐ சென்டர் ஓஎஸ் 16 உடைய கண்ட்ரோல் சென்டர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த செயலியை பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஐபோன் மாதிரியான நோட்டிபிகேஷன் பார்வை உங்களுடைய மொபைலில் வைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கண்ட்ரோல் சென்டர் பார்ப்பதற்கு ஐபோன் 13 மாதிரியாகவே இருக்கும் அதில் நீங்கள் எப்படி ப்ளூடூத் மொபைல் நெட்வொர்க் பிரைட்னஸ் வால்யூம் ஃப்ளாஷ் லைட் மியூசிக் ஐபோன் மாதிரியாவே ஆக்சஸ் செய்து கொள்ளலாம்.இந்த செயலின் மூலம் உங்க மொபைலை பார்ப்பதற்கு ஒரு ஐபோன் பயன்படுத்தும் மாதிரியான உணர்வை இன்ன் அப்ளிகேஷன்ஸ் கொடுக்கிறது.மேலும் இந்த செயலியை நீங்கள் உங்களுடைய அண்ட்ராய்டு மொபைலில் ஈஸியாக பயன்படுத்தலாம்.

மூன்றாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் வீடியோ எடிட்டிங் செய்வதற்காக மூன்றாவது இடத்தில் உள்ள செயலி என்னவென்றால் ஐகால் ஸ்கிரீன் ஐஓஎஸ் போன் டைலர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள டயலாக் பேடை ஐபோன் டயல் பேட் ஆக மாற்றிக் கொள்ளலாம் அதுமற்றும் இல்லாமல் உங்களுடைய டயலாக் பேரில் உங்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு உங்களுக்கு பிடித்த வாரம் நீங்கள் கஷ்டமை செய்து வைத்துக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் இந்த டயலாக் பேரில் நீங்கள் பேக்ரவுண்டில் வீடியோ மூலம் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் இதில் இரண்டு வகையான ஐபோன் டைலர் பேட் உள்ளது இதில் ஐபோன் 14 ஐ ஓ எஸ் 15 ஸ்டைலும் உள்ளது உங்களுக்கு எது பிடித்திருக்கும் அதை நீங்க செக் செய்து கொள்ளலாம் இது மட்டுமல்லாமல் ஐ போனில் இன்கமிங் கால் எப்படி வருமோ அதேபோல உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலிலும் நீங்க செட் பண்ணிக்கலாம் இதே மாதிரி கால் மேர்ஜ் கால் வைட்டிங் இது போன்ற அனைத்து வகையான டயலாக் பேட் சம்பந்தமான எல்லா கஷ்டம் இந்த செயலில் உள்ளது இதில் நீங்கள் பார்க்கும் காண்டாக்ட் டயல் பேட் மிஸ்டு கால் ஃபேவரிட் ஸ்பீட் டயல் போன்ற அனைத்தும் இந்த செயலில் உள்ளது.இது மட்டுமில்லாமல் ஐ போனில் கால் அனவுன்சர் ஆப்ஷனும் இருக்கும் அந்த ஆப்ஷனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இந்த செயலி மூலம் கொண்டு வரலாம் அதேபோல் ஸ்பீக் நேம் காலரும் இதில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

நான்காவது இடத்தில் உள்ள செயலி

நமது வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள செயலி ஐ லாக் ஸ்கிரீன் ஐஓஎஸ் 15 இந்த செயலியை உருவாக்கிய டீம் இன் பெயர் லுடின் டெவலப்பர் இந்த செயலியின் மூலம் உங்களுடைய பழைய ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது உங்களுடைய புதிய மொபைலையும் ஐபோன் மாதிரியான கீபேட் லாக் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற கீபேட் லாக் கொடுக்கப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் இதில் நோட்டிபிகேஷன் மல்டி நோட்டிபிகேஷன் போன்ற நோட்டிபிகேஷன் கஸ்டமைசேஷனும் உள்ளது இதில் நீங்கள் உங்களுடைய நோட்டிபிகேஷன் ரைட் சைடு ஸ்வைப் பண்ணும் பொழுது ஐபோனில் வருகிற மாதிரி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலிலும் வரும் இந்த செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலை ஒரு ஐபோன் போன்ற கஸ்டம் மெசேஜை பண்ணிக் கொள்ளலாம்.உங்களுக்கு தேவையான பேக்ரவுண்ட் மற்றும் வால்பேப்பரை இந்த செயலின் மூலமாகவே செட் செய்து கொள்ள முடியும் அது மட்டுமல்லாமல் இதில் லாஞ்சர் ஐஓஎஸ் கண்ட்ரோல் சென்டர் அசிஸ்டிவ் டச் பாஸ்வோர்ட் வால்பேப்பர் டிசபில் சிஸ்டம் லாக் இதுபோல ஆப்ஷன்ஸ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி இடத்தில் உள்ள செயலி

நமது வரிசையில் ஐந்தாவது ஐபோன் கஸ்டமர் சேலையில் உள்ள செயலி லான்சர் ஓஎஸ் 15 இந்த செயலியில் நியூ ஓஎஸ் ஆன ஓஎஸ் 17 ஸ்டைல் உள்ளது அது மட்டும் அல்லாமல் ஆக்சன் சென்டர் பைல் மேனேஜர் ஆப் ட்ரைவர் செட்டிங்ஸ் விஜய் அண்ட் வால்பேப்பர்ஸ் இதுபோன்று பலவிதமான 
கஸ்டமைசேஷன் ஐபோன் இதில் சுலபமாக உள்ளது இதில் ஐஓஎஸ் 17 லான்சர் அல்டிமேட் செயலி என சிலர் குறிப்பிடுகிறார்கள் இந்த செயலின் மூலம் உங்களுடைய செட்டிங்ஸ் பைல் மேனேஜர் ஆக்சன் சண்டை இது போன்ற அனைத்து வகையான மொபைல் செட்டிங்கில் நீங்கள் ஐபோன் மாதிரியாகவே மாற்றிக் கொள்ளலாம்,இந்த செயலில் உங்களுக்கு பிடித்தவாறு நீங்கள் கஸ்டமை செய்து உங்கள் பழைய ஆண்ட்ராய்டு மொபைல் இல்ல புதிய ஆண்ட்ராய்டு மொபைலில் ஐபோன் மாறியாக மாற்றிக் கொள்ளலாம் உங்கள் மொபைலை மற்றவர்களிடம் கொடுக்கும் போது உங்கள் மொபைல் பார்ப்பதற்கு துல்லியமாக ஐபோன் மறையாகவே தெரியும் இந்த செயலியை உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் நீங்க பயன்படுத்திக் கொள்ளலாம்,மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

1கருத்துகள்

கருத்துரையிடுக