உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைளுக்கு தேவையான ஐந்து சூப்பரான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

SELFIE STATION
0

இந்த வலைப்பதிவில் நாம் காண இருப்பது

    இப்போதெல்லாம் நம்மில் பல பேர் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் அது மட்டும் இன்றி நம்மில் பல பேருக்கு வால்பேப்பர் அது மட்டுமல்லாமல் தனியாக பைல்சை மற்றும் டாக்குமெண்ட்ஸை ஹைட் செய்து வைக்கின்றனர் அவர்களுக்கு நாம் ஒரு சிறந்த ஐந்து செயலியை கொண்டு வந்திருக்கிறோம்.இந்த வலைப்பகுதியில் நாம் சிறந்த ஐந்து செயலியை பற்றி பார்க்கப் போகிறோம்.

முதல் இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ள  செயலி என்னவென்றால் ஒன் பௌர் வால்ல்பபேர் இது வந்து ஒரு சூப்பரான வால்பேப்பர் அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன்ல பார்த்தீங்கன்னா 200க்கும் மேற்பட்ட கேட்டகிரி சில வால்பேப்பர் கொடுத்து இருக்காங்க இந்த ஆப் ஓட ஹைலைட் என்ன அப்படின்னா இதுல உள்ள வால்பேப்பர் உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்களால கஷ்டம் பண்ணிக்க முடியும் அதனுடைய பிரைட்னஸ் ல இருந்து காண்ட்ராக்ட்ல இருந்து கலர் பேலன்ஸ் எல்லாமே சேஞ்ச் பண்ணிக்க முடியும் வால்பேப்பர் ஓட அந்த பேட்டன் வச்சிக்கிட்டு அதனுடைய கலர்ஸ் உங்களால சேஞ்ச் பண்ணிக்க முடியும் இதுல இருக்க வால்பேப்பர்ஸ் நம்ம போன்ல செட் பண்ணும் பொழுது நம்ம போனே பாக்குறதுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும் அதுவும் ரொம்ப பிரியமா தெரியும் நீங்க வால்பேப்பர்ஸ் அடிக்கடி சேஞ்ச் பண்ணுவீங்க அப்படின்னா இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

இரண்டாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ள செயலி என்னவென்றால் காம்பஸ் லாக் இது ஒரு காம்பஸ் மாதிரியான ஒரு அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷனில் பார்த்தீங்கன்னா காம்பஸ் மட்டும் தான் இருக்கும் அப்படின்னு நினைச்சிடாதீங்க இதுல என்ன வித்தியாசம் இருக்கு அப்படின்னா அந்த காம்போச லாங் பிரஸ் பண்ணுங்க அப்படின்னா ஒரு சீக்ரெட் ஆனா பாஸ்வேர்டு வந்து கேட்கும் சோ நீங்க செட் பண்ண அந்த பாஸ்வேர்டு கொடுத்து டிக் மார்க் கொடுத்தீங்கன்னா நீங்க சீக்கிரம் டா ஒளிஸ் வைக்கணும்னு நினைக்கிற போட்டோஸ் வீடியோஸ் ஆப்ஸ் டாக்குமெண்ட்ஸ் இது எல்லாத்தையுமே ஒரே இடத்தில் நீங்க வந்து ஹைட் பண்ணிக்க முடியும் அதுவும் இல்லாம இந்த காம்பஸ் ஆப்ல நீங்க தம் பண்ணிக்க முடியும் நீங்க வந்து சீக்ரெட்டா மறைத்து வைத்துக்கொள்ள முடியும் இந்த செயலில இது மட்டுமில்லாமல் இன்னும் பல வகையான ஆப்ஷன்ஸ் வந்து கொடுத்து இருக்காங்க கால்குலேட்டர் லாக் அது மட்டும் இல்லாம பேட்டன் லாக் சோ இதுபோல இன்னும் எக்கச்சக்கமான ஆப்ஷன்ஸ் இந்த ஆப்ல கொடுத்திருக்காங்க உங்களுக்கு உங்களோட பிரைவேசி உங்களுக்கு வேணும் அதை நீங்க டைப் பண்ணி இந்த அப்ளிகேஷன் மூலமா நீங்க வந்து ஹைட் பண்ணிக்கலாம்.

மூன்றாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள செயலி என்னவென்றால் ஏஐ செயலியாகும் ஏஐ வால்பேப்பர்ஸ் இந்த ஏழை வால்பேப்பர் ஆப் நீங்க ஓபன் பண்ணிங்க அப்படின்னா இதுல நிறைய ப்ளீஸ் கொடுத்து இருப்பாங்க சோ அதுல வந்து உங்களுக்கு எந்த பிரீ சர்ட் பிடிக்குமோ அந்த ப்ளீஸ் அட்ட நீங்க செலக்ட் பண்ணிக்கலாம் கீழ யூஸ் ப்ளீஸ் செட் அப்படின்னு சொல்லி ஒரு ஆப்ஷன் இருக்கும் அத கிளிக் பண்ணி நீங்க எந்த போட்டோ வந்து ஏஎம் ஃபார்மட்டுக்கு மாத்தணுமோ அதை வந்து செலக்ட் பண்ணி கொஞ்சம் லோடிங் ஆகி அது வந்து உங்களுக்கு அவுட் போட்டு வந்துரும் இந்த அவுட்புட் பாத்தீங்க அப்படின்னா உண்மையிலேயே வேற லெவல்ல இருக்கும் சோ நீங்க ஒரு ஏ இ அனிமே இந்த மாதிரியான போட்டோக்கள் உங்களுக்கு பிடிக்கும் அப்படின்னா இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்க வந்து உங்களுடைய பேஸ் வந்து கன்வெர்ட் பண்ணிக்க முடியும் ஆர்டிபிசியல் இன்சுலேஷன் பண்ணா எப்படி இருக்குன்னு உங்களுக்கே தெரியும் மேல பாத்தீங்கன்னா எபெக்ட் அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா ஒப்பாசிட்டி டெக்ஸ்ட் இதுபோல சில ஆப்ஷன்ஸ் எல்லாம் இருக்கும் உங்களுக்கு எந்த மாதிரி எடிட் செய்யணுமோ அதே போல அந்த இமேஜ் வந்து நீங்க எடிட் பண்ணிக்க முடியும். இது மட்டும் இல்லாம இன்னும் ஒரு சில ஆப்ஷன்ஸ் எல்லாம் இருக்கு அத நீங்க இந்த ஆப்பை பயன்படுத்தி பார்த்தா தான் உங்களுக்கு தெரியும்.

நான்காவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள செயலி ஊஃபோரியா சலக் இந்த ஆப்ப பயன்படுத்தி வீடியோ கால் மூலமா ஒரு சில டவுட்ஸ் வந்து பாத்தீங்கன்னா உங்க நண்பருக்கோ இல்ல உங்க பேமிலி மெம்பெருக்கோ யாருக்காவது அந்த சந்தேகத்தை இந்த ஆப் மூலமா நீங்க வந்து சால்வ் பண்ணிக்க முடியும் எக்ஸாம்பிளுக்கு தூரத்தில் இருக்கிறவர்களுக்கு பிரிண்டர் எப்படி ஆன் பண்ணனும் தெரியல அப்படின்னா இந்த ஆப்ல வீடியோ கால் பண்ணி டவுட்ஸ் வந்து உங்களால கிளியர் பண்ணிக்க முடியும் நார்மல் வீடியோ கால்ல இது பண்ணலாமேன்னு கேட்டீங்கன்னா இந்த ஆப்ல நீங்க வீடியோ கால் பண்ணிக்கிட்டு அத வந்து டிரா பண்ணி காட்ட முடியும் குறிப்பிட்ட பாயிண்ட்ல நம்ம டிரா பண்ணி காயின் பண்ண முடியும் அது மட்டும் இல்லாம நீங்க கேமராவை எந்த பக்கம் மூவ் பண்ணாலும் அந்த டிரா அப்படி என்றது ஏன் மூலமா அவங்களுக்கு காட்டிடும் விஷயங்கள் எல்லாம் இந்த செயலியில் வந்து கொடுத்து இருக்காங்க வீடியோ கால் மூலமா அதுவும் சால்வ் பண்றதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும் இந்த செயலி மூலம் ஒருவருக்கு தெரியாத விஷயங்களை வீடியோ கால் மூலமாகவே தெரிவித்து அதை நாம் சமாளிக்கலாம்.

கடைசி இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் ஐந்தாவது அல்லது கடைசி இடத்தில் உள்ள செயலி கிரேக்ஸ் கிரிக்கெட் எக்சேஞ்ச் மூலம் ஒரு பிளேயர் உடைய கம்ப்ளீட் ஸ்டாடிக்ஸ் வந்து நம்ம தெரிஞ்சுக்க முடியும் எக்ஸாம்பிளுக்கு எம் எஸ் தோனி அவர் ஓடிஐ எவ்வளவு ரன் அடித்துக் கொண்டிருக்கிறார் அது மட்டுமல்லாமல் டி20 யில் எவ்வளவு ரன் அடித்திருக்கிறார் இது போன்ற விவரங்களை இந்த ஆப் மூலமா நீங்க தெரிந்து கொள்ளலாம் எந்தெந்த மேட்ச்சஸ்ல எவ்ளோ ரன் ஸ்கோர் பண்ணி இருக்காரு அப்படின்னு அவரோட ஒட்டுமொத்த ஸ்டாட்டிக்ஸ் நம்ம இந்த செயலி மூலம் பார்த்துக் கொள்ள முடியும் எம் எஸ் தோனி மட்டும் அல்லாமல் கிரிக்கெட் விளையாடக் கூடிய எல்லா பிளேயர் உடைய ஸ்டார்டிங்ஸாம் இந்த மூலியமா நீங்க பார்த்துக்க முடியும் அது மட்டுமல்லாமல் ட்ரீம் லெவன் மாதிரியான ஒரு பேண்டஸி ஆப் ஆகும் நம்மளால பிளே பண்ணி மணி எண் பண்ண முடியும். இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்கள் மணி ஏன் பண்ண முடியும்.மேலும் இந்த ஆப்பை பற்றி தெரிந்து கொள்ள இந்த ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்து பார்க்கவும்.மேலும் இந்த செயலி ஃப்ரீயாகவே பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவை என்றால் ப்ளே ஸ்டோருக்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)