புதுமையான நான்கு ஆண்ட்ராய்ட் செயலிகள் உங்களுக்குகாக

AMEER
0

இந்த வலைப்பதிவில் நாம் காண இருப்பது

    உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான நான்கு அற்புதமான செயலியை பார்க்க போறோம் இந்த செயலி ஒன்னு என்றும் உங்களுக்கு பிடித்த மாதிரி உங்கள் பிரண்ட் நண்பர்களுக்கும் நீங்கள் இந்த செயலிகள் அனைத்தையும் பயன்படுத்தி அவர்களையும் பயனடையும் செய்யுங்கள்.இந்த வலைப்பகுதியில் நாம் சிறந்த நான்கு செயலியை பற்றி பார்க்கப் போகிறோம.

முதல் இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ள  செயலி என்னவென்றால் ஏரோ டாக்ஸ் டாக்குமெண்ட் மேனேஜர் இந்த அப்ளிகேஷனை யூஸ் பண்ணி நம்ம போன்ல வச்சுருக்க டாக்குமெண்ட்ட எல்லாமே ஆர்கனைஸ் பண்ணி மன்னிக்க முடியும் இந்த ஆப்ப ஓபன் பண்ணுங்க அப்ப நான் செக்யூர் வாலட் அப்படின்னு சொல்லி ஒரு ஆப்ஷன் இருக்கும் இடம் டாக்குமெண்ட்ஸ் இன்சூரன்ஸ் டாக்குமெண்ட் எடுகேஷன் இதுபோல பாத்தீங்கன்னா நம்மளோட டாக்குமெண்ட்ஸ வந்து அரேஞ்ச் பண்ணி வச்சுக்க முடியும். எக்ஸாம்பிளுக்கு பாத்தீங்கன்னா செப்பரேட் செப்பரேட்டா பிரிச்சு வச்சிருப்பாங்க எக்ஸாம்பிளுக்கு இப்ப ஐடி கார்டு அப்படின்னு சொல்லி போனீங்க அப்படின்னா ஆதார் கார்டு பான் கார்டு இதெல்லாம் ஸ்கேன் பண்ற மாதிரி அதுவே வந்துடும் அத வந்து நீங்க சேவ் பண்ணி வச்சது எல்லாம் அது மட்டும் இல்லாம பேங்க் டாக்குமெண்ட்ஸ் நம்ம பேங்க் கூட பாஸ்புக் இருக்கட்டும் ஏடிஎம் கார்டு நம்பர் சா இருக்கட்டும் அந்த மாதிரியான டாக்குமெண்ட்ஸ் இதுல இருக்கும் இன்சூரன்ஸ் டாக்குமெண்ட்ஸ் அது மாதிரி பார்த்தீங்கன்னா வண்டியோட புக் அதுக்கப்புறம் ஒரு சில டாக்ஸ் எல்லாமே நீங்க வந்து இதுல சேவ் பண்ணி வச்சுக்கலாம் அது மட்டும் இல்லாம நீங்க படிக்கிற டிசி 12தோட மார்க் சீட் அது மட்டும் இல்லாம காலேஜோட சர்டிபிகேட் இதெல்லாம் பார்த்தீங்க அப்படின்னா நீங்க வந்து ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம் இதெல்லாம் பாத்தீங்க அப்படின்னா ஒரே செப்பரேட் செப்பரேட்டா வந்து கொடுத்து இருப்பாங்க டாக்குமெண்ட்ஸ் அது மட்டும் இல்லாம பாத்தீங்கன்னா நிறைய போல்டர்ஸா வந்து டாக்குமெண்ட்ஸ் கொடுத்து இருக்காங்க உங்களுக்கு எது தேவையோ நீங்க அதை செலக்ட் பண்ணி நம்மளுடைய டாக்குமெண்ட்ஸை ஈசியா வந்து எடுத்துக்கலாம்.

இரண்டாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ள செயலி என்னவென்றால் பர்மிஷன் பைலட் இப்பல்லாம் பாத்தீங்கன்னா பல பேரோட போன்ல பாத்தீங்கன்னா கேமரா வந்து அதுவே ஆக்சிஸ் ஆகுது நரபத்துக்கு இருக்கிற டவுட் என்னோட போன்ல வந்து ஆட்டோமேட்டிக்கா கேமரா வந்து ஆக்சஸ் ஆகுது ஒருவேளை என்னோட போன் வந்து எதுவும் ஹேக் ஆகி இருக்குமா ஹாக் பண்ணி இருப்பாங்களோ ஒருவேளை நான் பேசுன கால் செல்லமே வந்து வேற யாருக்கும் ரெக்கார்ட் ஆகுதோ ஓட்டு கேட்கிறார்களோ அப்படின்னு நிறைய டவுட்ஸ் இருக்கும் சோ அந்த ஒரு விஷயத்தை கிளியர் பண்றதுக்கு இந்த ஆப் வந்து ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ஆக்சுவலா இந்த ஆப்ல பாத்தீங்கன்னா நீங்க என்ன விஷயங்களுக்கு என்னென்ன பர்மிசன்சா நீங்க எனபல் பண்றது குடுத்து இருக்கீங்க ஈஸியா செக் பண்ணிக்க முடியும் இந்த ஆப்பை ஓபன் பண்ணீங்க அப்படின்னா நீங்க இன்ஸ்டால் செய்த எந்த எல்லா ஆப்பம் பாத்தீங்கன்னா உங்களுக்கு இதுல காமிச்சதும் சோ உங்க போன்ல என்னென்ன ஆப்ஸ் இருக்கு அப்படின்னு இதுல வந்து லிஸ்ட் அவுட் ஆகும் அதுக்கு நீங்க வந்து என்னென்ன பர்மிசன் சேவை அப்படின்றத இத கொடுத்து இருப்பாங்க பக்கத்திலேயே பர்மிஷன் அப்படின்னு சொல்லி ஒரு ஆப்ஷன் இருக்கும் அத அத கொடுத்தீங்க அப்பனா நீங்க ஆப்ஸ் நியூஸ் ஆப் இருக்கு அப்படின்னா அதுக்கு கேமரா பர்மிஷன் தேவை இல்ல இல்ல சோ நீங்க அந்த பர்மிஷன் வந்து எடுத்துக் காட்டலாம் சோ உங்க அப்புக்கு எந்தெந்த பர்மிஷன் வந்து தேவையோ அந்த பர்மிஷனை மட்டும் நீங்க கொடுத்தா போதும் மத்த எந்த பர்மிஷனும் நீங்க கொடுக்கத் தேவையில்லை அதுக்காக தான் இந்த ஆப்ப நீங்க வந்து பயன்படுத்தி உங்களோட ஃபோனை சேப்பா வைங்க.

மூன்றாவது இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள செயலி என்னவென்றால் டிரான்ஸ்பரைபர் ஃபார் வாட்சப் இந்த அப்ளிகேஷனை யூஸ் பண்ணி நம்ம வஹட்சபப் ல ஆடியோ மெசேஜ் வரதில்ல அது அப்படியே வந்து டெக்ஸ்டாக் கன்வெர்ட் பண்ணிக்க முடியும் இதை பண்றதுக்கு இந்த ஆப்ப ஃபர்ஸ்ட் உங்க போன்ல இன்ஸ்டால் பண்ணிட்டு அதுக்கப்புறம் வாட்ஸ் அப் ஓபன் பண்ணிட்டு உங்களுக்கு எந்த ஆடியோ வந்து பாத்தீங்கன்னா டெக்ஸா நீங்க வந்து கன்வெர்ட் பண்ணனும்னா அதெல்லாம் பிரஸ் பண்ணி சார் அப்படின்றத கொடுத்தீங்கன்னா உங்களுக்கு ஆப்ஸ் காட்டும் அதுல ட்ரான்ஸ்ஃபரை அப்படின்னு சொல்ல ஒரு ஆப் இருக்கும் அத நீங்க ஜஸ்ட் கிளிக் பண்ணீங்கன்னா போதும் உங்களுக்கு உள்ளுக்குள்ள லோடிங் அது என்ன விஷயம் இருக்கு அப்படின்னு உங்களுக்கு காமிச்சுட்டா அந்த ஒரு ஆடியோல என்ன வாய்ஸ் இருக்குதோ அதை அப்படியே வந்து உங்களுக்கு டெக்ஸ்ட்லயே காமிச்சதும். இதப் பயன்படுத்தி இந்த ஆடியோவுல இவங்க என்ன சொல்ல வராங்க அப்படின்றது தெரியாம இருந்துச்சுன்னா நீங்க வந்து அதை டெக்ஸ்டா மாத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும் இந்த ஆப் ட்ரை பண்ணி பாருங்க.

கடைசி இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் ஐந்தாவது அல்லது கடைசி இடத்தில் உள்ள செயலி  வாழ்வா போர் கே எச்டி வால்பேப்பர்ஸ் இந்த செயலியை பயன்படுத்தி இந்த வால்பேப்பர் ஆப்பில் நிறைய எச்டி வால்பேப்பர்ஸ் அவைலபிலா இருக்கு சோ இந்த ஆப்ல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு கேட்டகிரி வைஸா எக்கச்சக்கமான வால்பேப்பர்ஸ் வந்து கொடுத்து இருப்பாங்க நீயா வால்பேப்பர் ஷர்ட் கட்டிங் டார்க் வால்பேப்பர் சேர்க்கட்டும் ஆம்லெட் போனுக்கான அந்த மாதிரியான கொடுத்து இருப்பாங்க எக்கச்சக்கமான வால்பேப்பர்ஸ் வந்து இருக்கு. சோ நீங்க வந்து அடிக்கடி வால்பேப்பர்ஸ் வந்து மாத்திக்கிட்டே இருப்பீங்க அப்படின்னா புதுசா ட்ரை பண்ணனும் அப்படின்னா கண்டிப்பா நீங்க இத ட்ரை பண்ணி பாருங்க இந்த ஆப்ல இன்னும் பல ஆப்ஷன்ஸ் எல்லாம் இருக்கு சோ அதையும் நீங்க இந்த ஆப்பை வந்து இன்ஸ்டால் பண்ணி பாருங்க.இதுல பார்த்தீங்கன்னா இன்னும் ஒரு சில வால்பேப்பர்சலா இருக்கு அது லைவ் வால்பேப்பர்ஸ் பார்த்தீங்கன்னா எக்கச்சக்கமா இதுல கொடுத்திருக்காங்க 3D வால்பேப்பர்சும் அதிகமா கொடுத்திருக்காங்க சோ, நீங்க இதெல்லாம் ஒன்னு ஒண்ணா ட்ரை பண்ணி இது எப்படி இருக்கு அப்படின்னு சொல்லுங்க.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)