மூன்று புத்தம் புது மொபைல்போன் கேம் உங்களுக்காக

AMEER
0

இந்த வலைப்பதிவில் நாம் காண இருப்பது

    நீங்கள் ஒரு கேம் பெரியரா இருந்தீர்கள் அப்படி என்றால் உங்களுக்காக மூன்று அற்புதமான கேம்கள் ஒவ்வொன்றும் தரமான கிராபிக்ஸ்களை கொண்டிருக்கும் அது மட்டுமின்றி அதனுடைய கண்ட்ரோல்ஸ் விளையாடுவதற்கு ஈசியாக இருக்கும் இந்த கேம்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழ இருக்கும் வலையைப் பதிவுகளை காணுங்கள்.அல்லது கணினி விளையாட்டுகளையும் மொபைலில் இருந்து விளையாடலாம். இந்த நேரத்தில் மொபைலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடக்கூடிய டாப் சூப்பர் கேம்களை தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் இடத்தில் உள்ள கேம்

    நமது வரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ள கேம் ரெயின்போஸ் சிக்ஸ் மொபைல் இந்த ஒரு கேமை பீஸ் இல்ல விளையாண்டா எல்லாருமே கண்டுபிடிச்சு இருப்பீங்க இப்ப வந்து பாத்தீங்கன்னா இந்த கேம் மொபைலுக்கு வந்து அவைலபிலா இருக்கு சோ நீங்க வந்து ப்ளே ஸ்டோரில் பார்த்தீர்கள் என்றால் ஃப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி நீங்க வந்து இந்த கேம் விளையாடுகிற முடியும் இப்போதைக்கு சோ இந்த கேம் ஓட கான்செப்ட் என்னனு பாத்தீங்க அப்படின்னா இந்த கேம்ல ரெண்டு டைப் ஆப் பீப்பிள்ஸ் இருப்பாங்க ஒன்னு வந்து டிபன்டர் இன்னொன்னு வந்துட்டாக்கர் அப்படின்னு இந்த டிபன்டர் அப்படின்றவங்க பார்த்தீங்கன்னா ஒரு பில்டிங்ல போயிட்டு பாம செட் பண்ணிட்டு அங்க வந்து கேம்படிச்சிட்டு உக்காந்துட்டு இருப்பாங்க சோ அட்டாக்கிங் டீம் பாத்தியா அப்பனா அந்த பாம வெடிக்க வைக்கிறதுதான் சோ அந்த இடத்துல இருக்க எல்லாத்தையுமே பீல் பண்ணி அந்த பாமையும் பார்த்தீங்க அப்பனா டிஃப்யூஸ் பண்றது தான் வந்து டிபன்டிங்கோட டீம்மா இருக்கும் நான் மாத்தி சொல்லிட்டேன் சோ அட்டாக்கிங் வந்து பாத்தீங்கன்னா பாம் வந்து பிளான் பண்ணுவாங்க டிபனிங் வந்து பாத்தீங்கன்னா அந்த பாம வந்து தவிர்ப்பார்கள் இது தான் இந்த கேமோட கான்செப்ட் இந்த கேமமே ஒரு இன்ட்ரஸ்டிங்கான கேம் இந்த கேமில் பத்து பேர் விளையாண்டோம் அப்படின்னா ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு பவர் வந்து இருக்கும் சோ வேலை கரண்ட் என்ற ஒரு கேம் இருக்குல்ல அதே மாதிரி இருக்கும் சோ ஒவ்வொரு கேரக்டருக்கும் பாத்தீங்கன்னா ஒவ்வொரு இபிலிட்டிஸ் இருக்கும் கண் அதிகமாக கொடுத்து இருப்பாங்க சோ உங்களுக்கு பப்ஜி பிரீ பையர் எல்லாம் விளையாண்டு போர் அடிச்சது அப்படின்னா பெஸ்டான கேம் பப்ஜி பிரீ பையர் இந்த மாதிரி கேம் வேணும் அப்படின்னா இந்த கேம் கூட நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

இரண்டாவது இடத்தில் உள்ள கேம்

    நமது வரிசையில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ள கேம் பே டே கிரைம் வார் ஒரு ஷூட்டிங் ஆக்சன் கேம் இது வந்து மணி இருக்கும் நான் பேங்க் கொள்ளை அடிக்கிறது தான் இருக்கும் இதுல பாத்தீங்கன்னா நிறைய பேங்க்ஸ் எல்லாம் வந்து இருக்கும் அதுல உங்களுக்கு பிடிச்ச கேம் பேங்க் வந்து பாத்தீங்கன்னா செலக்ட் பண்ணி அது உள்ள போயிட்ட நீங்க வந்து கொள்ளை அடிக்கணும் இந்த கேம் ஓட கான்செப்ட் இதோட கிராபிக்ஸ் எல்லாம் பாத்தீங்க அப்படின்னா வேற லெவல்ல வந்து டிசைன் பண்ணி இருப்பாங்க சோ விளையாடுறதுக்கு அவ்வளவு தரமா இருக்கு இப்ப வரைக்கும் ப்ளே ஸ்டோர் ல பார்த்தீங்க அப்படின்னா நிறைய கேம்ஸ் வந்து இதுக்கு ஈக்குவலா இருக்குமான்னு பாத்தீங்கன்னா கிடையாது கண்டிப்பா இந்த ஒரு கேம் வந்து உங்களோட ஸ்பீடு மற்றும் ஸ்கில் வந்து இரண்டையுமே டெஸ்ட் பண்ணும் இந்த கேம்ல வந்து நீங்க ராபரி பண்ணும் பொழுது நிறைய டிபிகல்டிசும் இருக்கும் அதெல்லாம் உங்க ஸ்கில்ல பேஸ் பண்ணி தான் நீங்க வந்து அந்த இடத்தை வந்து ட்ராப் பண்ற மாதிரி இருக்கும் அண்ட் ஒரு சொல்ல இடங்கள்ல வாஸ்துவும் டெஸ்ட் பண்ண மதம் இல்லாம சூட்டிங் டெஸ்ட் பண்ணப்படும் நிறைய இடங்களில் பார்த்தீங்க அப்படினா லூசு பயங்கரமா இருக்கும் அதுவுமில்லாம பார்த்தீங்கன்னா டைமிங் எல்லாம் கொடுத்து இருப்பாங்க அதெல்லாம் சமாளிச்சு விளையாடுறதுக்குள்ளயே பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு உங்களுக்கு அப்படியே ஒரு பதட்டத்தை கொடுத்துருவோம் இந்த கேம் இந்த கேம் பாத்தீங்க அப்படின்னா ஒரு ராபரிக்கான கேம் சோ வேற லெவல்ல இருக்கும் இல்ல மூவி பேஸ் பண்ணி நீங்க அது மட்டும் இல்லாம பாத்தீங்கன்னா ஒவ்வொரு லாக்கர் ஓபன் பண்றதோ நீங்க வந்து ஒவ்வொன்னும் பண்றதுக்கும் பாத்தீங்கன்னா இது கேம்ல வேற லெவல்ல இருக்கும் இந்த கேம் நீங்க ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.

கடைசி இடத்தில் உள்ள செயலி

    நமது வரிசையில் மூன்றாவது அல்லது கடைசி இடத்தில் உள்ள கேம்ரிப்ட் ராப் சார் இது வந்து பாத்தீங்கன்னா ஒரு அட்வைஸ் ஆன எஸ்.பி.எஸ் சூட்டிங் கேம் சொல்லலாம் இந்த கேம் பார்த்தீங்கன்னா ஒரு பிளாக் ஹோல் வழியா டைம் ட்ராவல் பண்ணி ஒரு இடத்துல கொண்டு போய் அடக்கி விட்டுடுவாங்க சோ அங்க பார்த்தீங்கன்னா நிறைய வித்தியாசமான மனிதர்கள்லாம் இருப்பாங்க சோ அந்த இடத்துல நீங்க வந்து சர்வே பண்ணனும் அவங்களுக்கில் பண்ணி சர்வே பண்ணும் இதுதான் கான்செப்ட் சோ இதோட தீமை பார்த்தீங்க அப்படின்னா ஒரு மாதிரி ரெட்டிமா இருக்கும் ரொம்ப வந்து ராவா இருக்கும் வளர்வதற்கு லாஸ்ட்டா இருக்கும் சோ இந்த மாதிரி ஒரு ஆப்போசிட்ல இருக்க அனிமேஷன் கால் பண்ணி அவங்கள சோல் எடுத்து நீங்க கலெக்ட் பண்ணி உங்களுக்கு பாய்ண்ட்ஸ் வந்து கிடைக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும் நீங்க ஒவ்வொரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக சொல்லு அந்த ப்ளேஸ் வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணு சில பயங்கரமா இருக்கும் உண்மையிலேயே பாக்குறதுக்கு ரொம்பவே நல்லா இருக்கும் சோ இந்த கேம்ல நீங்க சர்வேம் பண்ணும் கூட உங்க எனிமிசா நீங்க வந்து கீழ்ப்பணம் அது மட்டும் இல்லாம நீங்க வந்து உங்களோட கண்சி இதெல்லாம் வந்து அப்டேட் பண்ணனும் இதுல மல்டி பிளேயர் சப்போர்ட்டும் இருக்கு இந்த கேமில் சோ விளையாடுறதுக்கும் ரொம்பவே இன்ட்ரஸ்டா இருக்கும் இந்த கேம்மோட லிங்க் பாத்தீங்க அப்படின்னா அவைலபிலா இருக்கு இதுவும் பாத்தீங்கன்னா ஒரு வேற லெவல்ல நான் கேம் நீங்க வந்து டைப் பண்ணி பாருங்க.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)